: அருள்மிகு ஸ்ரீ லட்சுமி குபேரர் ஆலய பொதுக்கூட்டம் 2.3. 25 அன்று மாலை 7 மணி அளவில் சிறப்பாக நடைபெற்றது இதில் ஆலய திருப்பணிக்கான நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ள காரணத்தினால் மேலும் 3 ஆயிரம் ரூபாய் வரி வசூல் செய்யப்படும் என்று முடிவு செய்யப்பட்டு பொதுமக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு முடிவெடுக்கப்பட்டுள்ளது எனவே பொதுமக்கள் அனைவரும் சிரமம் பார்க்காமல் இந்த தொகையை கொடுத்து உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது இந்த தொகையை 15.3.25 அன்று முதல் வசூலிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் இப்படிக்கு கோவில் நிர்வாகம்
அன்புடையீர், அருள்மிகு ஸ்ரீ லட்சுமி குபேரர் ஆலயத்தில் திருப்பணி நடக்க இருப்பதால் துவக்கமாக 10/13/2025 அன்று மணல் கம்பி இறக்கி வைக்கப்பட்டுள்ளது